மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டியவர்கள்

மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் யாரெல்லாம் குடிக்ககூடாது சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீவிரமடைந்து கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. வயிற்றில் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற … Continue reading மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டியவர்கள்